லயன்சின் புனித வளனார் சபை உன்னை அன்புடன் அழைக்கிறது
COMMISSIONS NEWS - COMMISSIONS FOR EVANGELIZATION & ECUMENISM NEWS | ASSUMPTION HOUSE, ARASARADI, MADURAI
எம் சபையின் தோற்றம் : கி.பி.1650

தோன்றிய இடம் : பிரான்ஸ் (லயன்ஸ்)
தோற்றுவித்தவர் : அருட்தந்தை ஜான் பீட்டர் மெதாய் சே.ச, அன்னை ஜான்ஃபாண்ட்போன்
இந்தியாவில் தோற்றம் : கி.பி.1906, மதுரை.
தோற்றுவித்த நோக்கம் : மனிதனை மனிதனோடும், மனிதனை இறைவனோடும் இணைப்பது.
சபை வேரோடிய இடங்கள் : பிரான்ஸ்இ இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து, மெக்சிகோ, இந்தியா, எகிப்து,
லெபனன், ஆப்பிரிக்கா, கிரீஸ், ஐவரிகோஸ்ட், சுவிட்சர்லாந்து, புர்கினோ, பாஸோ, பெல்ஜியம், ஸ்ரீஇலங்கா

இந்தியாவில் தமிழ்நாடு,  கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர், அஸ்ஸாம்.

எம் வளன் சபையில் இணைந்து இறைவன் துணையுடன் ஒடுக்கப்பட்டோரின் உரிமைகோரி, மனித மாண்பை நிலைநாட்டி, விடுதலை வாழ்வளிக்க விரும்புவோரின் அடிப்படைத் தகுதிகள் 10, 12 ஆம் வகுப்பு அதற்கு மேலும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

The Vocation Promoter    
Fatima College
Thathaneri P.O
Madurai - 625 018
Ph: 0452-2668217

The Vocation Promoter
Assumption House
73, Bye Pass Road
Arasaradi P.O
Madurai - 625 016.
Ph: 0452-2380831

The Vocation Promoter
Medaille Sadan
4/2, Palamedu Road
Madurai - 625 018.
Ph: 0452-2667576

More News

இறை அழைத்தல்

அன்புடையீர்!

நம்மை அழைத்த இறை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்!

“பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அந்த பாவிகளுள் முதன்மையான பாவி நான்” ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார்&…

வந்து பாருங்கள் - இறை அழைத்தல் முன்சுவை முகாம்

அன்புடையீர்!

நம்மை அழைத்த இறை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்!

“பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அந்த பாவிகளுள் முதன்மையான பாவி நான்” ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார்&…

மதுரை உயர் மறைமாவட்டம் மறைக்கல்வி நன்னெறி ஆண்டு விழா 2017-2018

மதுரை உயர் மறைமாவட்டம்
மறைக்கல்வி நன்னெறி ஆண்டு விழா 2017-2018

போட்டியில் வெற்றிபெற்ற பள்ளிவிபரங்கள்

தொடக்கப்பள்ளி

மனப்பாடம்:
I    திருக்குடும்ப ஆரம்பப்பள்ளி, ஞ…

New Published Books